Lyrics: Fraud ennum Naresh Sivaraman
Movie: Yet to be released, but probably remaance moviee..
idhu enna unarvu
iravugal mudiya marukkindrathe
irudhayam thedi alaigiradhe
unaithedi
uravugal udan irundhum
thalai saaya thol ondrirundhum
thanimayil irukkiren, sirikkiren
oru koodaip pugayil
unai marakka ninaikkirene
siru pillayadi naan
pesamaal irundha andha naal
peridi pol ennai thakkudhe
idharku paer dhaan ennavo???
3 comments:
'என்னவோ' தான் பெயர் இதற்கு!
தடுக்குதே என்னைப் பேரிடி!
அந்தநாள் இருந்தேன் பேசாமல் ..
நான் சிருபிள்ளையடி, நினைக்கிறேன் உன்னை,
மறக்க ஒரு கூடைப் புகை!
சிரிக்கிறேன், தனிமையில் இருக்கிறேன்
உடன் உறவுகள் இருந்தும் ..
தோள் ஒன்றிருந்தும்
தலை சாயாமல் ..
உன்னைத் தேடி அலைகிறதே இருதயம் ..
இரவும் முடிய மறுக்கிறதே ..
என்ன உணர்வு இது?
என்னவோ தான் பெயர் இதற்கு?
brilliant!! different'a irukku feel.. hmm.. paravalla,, nammalaam pulavargal dhaan..
dei ku'rengaswami'.. thiruppi padichen onnoda structure... amazing'a irukku da.. just love it..
Post a Comment