சம்போ .. சிவ சம்போ .. சிவ சம்போ .. சிவ சம்போ ..
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் யந்திரம் சிவ சம்போ ..
நெஞ்சம் ஆலயம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ ..
மனிதா உன் எண்ணத்தில் எந்நாளும் நன்நாளாம்;
மறு நாளை எண்ணாதே, இந்நாளே பொன் நாளாம்;
பல்லாக்கை தூக்காதே, பல்லாக்கில் நீ ஏறு;
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு ...
ரம் டம் த ரி த ரி ... (Better Smoke a grass and hear this in your full volumed ipod!)
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்;
தப்பென்ன சரி என்ன எப்போதும் விளையாடு;
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே;
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே ...
கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாள் இன்று;
காலங்கள் போனாலோ தின்னாதே என்பார்கள்!
மதுவுண்டு, பெண்ணுண்டு, சோறுண்டு, சுகமுண்டு,
மனமுண்டு என்றாலே சொர்கத்தில் இடம் உண்டு ..
ரம் டம் த ரி த ரி ...
2 comments:
ram dam thari thari... the 4 words do not do justice to the awesomeness that is those 2 lines
kaatchu viri
and i think 'ninaive dhevadhai'
Intro :
dude1:sir kootam ragala panranga. program arambinga sir
rajini:bathroom la irukan sir
dude1:aramanerama adhaye solitu irukingale sir
rajini:aramani nerama bathroom laye irukaan sir
dude1:angerundhavadhu paada sollungo!
rajini:siva sampo!
staaaaaaaaaaaaart!
andha ram dam a nee kaetutu lyrics solda .. enaku purila .. thts y gussed it ..
ohh! ivlo nadakuma background hype ku! piriii!
Post a Comment