Thursday, July 30, 2009

Unakkenna Maelae Nindraay

Movie:Simla Special
Music:Ilayaraja

Stanzas in the song god level...
______________________________________________
unakkenna maelae nindraay O nandhalaalaa
unadhaaNai paaduginraen naan romba naaLaa

thaay madiyil pirandhoam thamizh madiyil vaLarndhoam
nadigarena malarndhoam naadagaththil kalandhoam
thadhoam thadhoam thagadhimithoam
thadhoam thadhoam thagadhimithoam
thadhoam thadhoam thagadhimithoam...

aadaadha maedai illai poadadha vaesham illai
aadaadha maedai illai poadadha vaesham illai
sindhaadha kaNNeer illai sirippukku panjam illai
kaal kondu aadum piLLai nool kondu aadum bommai
kaal kondu aadum piLLai nool kondu aadum bommai
un kaiyyil andha noolaa nee sollu nandhalaalaa


unakkenna maelae ninraay O nandhalaalaa
unadhaaNai paaduginraen naan romba naaLa

yaaraaroa nanban enru Emaandha nenjam onru
poovenru muLLaik kandu puriyaamal ninraen inru
paal poalak kaLLum undu niraththaalae rendum onru
paal poalak kaLLum undu niraththaalae rendum onru
naan enna kaLLaa paalaa nee sollu nandhalaalaa

unakkenna maelae ninraay O nandhalaalaa
unadhaanai paaduginraen naan romba naaLa

Tuesday, July 28, 2009

Thendral Vanthu Theendum, Singer : Ilayaraja, Janaki Film : Avatharam, Year : 1985, Director : Naasar

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல...
வந்துவந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா...
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா...
உண்மை அம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னகன்னே...

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல...

எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயில் எல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓட நீரோட இந்த உலகம் அதுபோல
ஓடும் அது ஓடும் இந்த காலம் அதுபோல
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்கிது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் உஞ்சல் ஆடுது
அலையும் அலபோலே அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அந்த இசையாய் கூவுதம்மா
கிளியே கிளிஇனமே அத கதையாய் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லை அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்பில...
வந்துவந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா...
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா...
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில...
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல...

Thanneerilae Meen lyrics , Singer : SBP, Film : Maithili Ennai Kathali, Year : 1986, Director : T.R Rajendar

தண்ணிரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால் உன் மனதை யார் அறிவார்

தண்ணிரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால் உன் மனதை யார் அறிவார்

முள் மீது விழுந்ததடி முஹாரி பாடும் கிளி அஆ...அஆ ....

முள் மீது விழுந்ததடி முஹாரி பாடும் கிளி
கண் துடைப்பார் இல்லை கை கொடுப்பார் இல்லை
கண் துடைப்பார் இல்லை கை கொடுப்பார் இல்லை
உன்னை புரிந்தோர் இல்லை உள்ளம் அறிந்தோர் இல்லை

தண்ணிரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால் உன் மனதை யார் அறிவார்
மனமே... மனமே மனமே மனமே

Thursday, July 23, 2009

Idhu enna unarvu

Lyrics: Fraud ennum Naresh Sivaraman
Movie: Yet to be released, but probably remaance moviee..

idhu enna unarvu
iravugal mudiya marukkindrathe
irudhayam thedi alaigiradhe
unaithedi

uravugal udan irundhum
thalai saaya thol ondrirundhum
thanimayil irukkiren, sirikkiren

oru koodaip pugayil
unai marakka ninaikkirene
siru pillayadi naan

pesamaal irundha andha naal
peridi pol ennai thakkudhe
idharku paer dhaan ennavo???

Wednesday, July 22, 2009

aval appadi onrum azhagillai lyrics from Angadi Theru

Lyrics: Na MuthuKumar
Singer: Prasanna
Music: GV Prakash/Vijay Antony

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..

- அவள் அப்படி..

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை ..
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை..
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை..
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை..

- அவள் அப்படி..

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை..
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை..
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை..
நான் பொம்மை போலே பிறக்க வில்லை..
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை..
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை..
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை..
கைப் பிடித்திடும் ஆசை.. தூங்கவில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை ..

- அவள் அப்படி..

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை..
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை..
அவள் திட்டும் போதும் வலிக்வில்லை..
அந்த அக்கறை போலே வேறு இல்லை..
அவள் வாசம்.. ரோஜா வாசமில்லை..
அவளில்லாமல் சுவாசமில்லை..
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை..

- அவள் அப்படி..

Uyiril Pookum Kadhal lyrics from Nadodigal

Lyrics: Vaali
Singer: Hariharan
Music Director: Sundar C. Babu

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது உறவின் சூழ் நிலை
காவல் கைதியாய் காதல் வாழும்
இருவரும் மீதிலும் இல்லையோர் பாவம்
எல்லாமே சந்தர்ப்பம்.. கற்பிக்கும் தப்பர்த்தம்..

உயிரில் ..

மனம் என்னும் குளத்தில் விழி என்னும் கல்லை முதன் முதல் எறிந்தாளே..
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே..
நதி வழி போனால் கரை வரக் கூடும் விதி வழி போனானே..
விதை ஒன்று போட வேரொன்று முளைத்த கதையென்று ஆனானே..
என் சொல்வது? என் சொல்வது?
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப் போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்தக் காதல் உடனே ஜெயித்தது?
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு..
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும் பாடு..
ஒரு புறம் தலைவன் மறு புறம் தகப்பன் இருகொல்லி ஏறும்பானாள்..
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்..
யார் காரணம்? யார்?
யார் பாவம் யாரை சேரும் யார் தான் சொல்ல?
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம் தானே

உயிரில்..

Siru thodudhalile

Siru thodathalile chinna chinnadhai siragugal pooka
varum iravugalil innum innum naan ketka


M: idhu varayilum naan ennavillaye inimayai vaanga
sila nodigalile undhan anbile naan


enakke ennai theriyamal irundhen anbey edharkaga
sirippal ulagai koduthaye
irandam thaai pol kidaithaye


F: naan unakena irupadhu theriyadhaa
edhai naan solven padhilaaga

inippai enai nee kavarndhaye
iyalbaai manadhai thirandhaaye

m: oru murai kaadhal iru murai modhal
pala murai saadhal vaazhkayile

f: oru murai koodal pala murai thedal nerukkathile

m: oru murai kaadhal iru murai modhal
pala murai saadhal vaazhkayile

Charanam 1

M: alaye illa kadal pola irundhen anbe edharkaga
kidaithaai karayai nadanthene

kizhakkai udhithaai vidinthene

f: mazhaiye illa nilam pola poruthen anbe unakkaga
koduthai unai nee muzhudaga
eduthaai enayum azhagaga

m: edhu varai neeyo adhu varai naano
idhu varai oosai kadhalile

f: edhu varai kaadhal adhu varai kaamam boomiyile

m: edhu varai neeyo adhu varai naano
edhu varai aasai kadhalile

F: Siru thodathalile chinna chinnadhai siragugal pooka
varum iravugalil innum innum naan ketka

M: idhu varayilum naan ennavillaye inimayai vaanga
sila nodigalile undhan anbile yenga

Friday, July 17, 2009

Sangathil Song Lyrics - Auto Raja Song Sangathil Lyrics!

சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது? ரா ரா ர ர ர ர ர ர ரா ரா ர ர ர ர தர ர ர ர ..
சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது? ரா ரா ர ர ர ர ர ர ரா ரா ர ர ர ர தர ர ர ர ..
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது? ரா ரா ர ர ர ர ர ர ரா ரா ர ர ர ர தர ர ர ர ..

கை என்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ? அ அ ஆ அ அ ஆ ..
கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பிவிடவோ ..
மை கொஞ்சம், பொய் கொஞ்சம் .. கண்ணுக்குள் நீ கொண்டுவருவாய் .. காலத்தால் ஒவ்வாத உயர் தமிழ் சங்கத்தில் ..

அந்திப்பூர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் ..
சிந்தித்தேன் செந்தூர இதழ்களை .. சிந்தி, தேன் பாய்கின்ற உறவை ..
சிந்தி .. தேன் .. பாய்கின்ற .. உறவை ..

கொஞ்சம் தான் .. கொஞ்சத்தான் .. கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் ஒவ்வாத உயர் தமிழ் ..

ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது?
நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில் ..
கை தொட்டும், மெய் தொட்டும் .. காமத்தில் தூங்காத விழியன் சந்திப்பில் என்னென்ன நயம் ..
தமிழ் சங்கத்தில் ..

Tuesday, July 14, 2009

Sambo Siva Sambo - Ninaithale Inikkum!

சம்போ .. சிவ சம்போ .. சிவ சம்போ .. சிவ சம்போ ..

ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் யந்திரம் சிவ சம்போ ..
நெஞ்சம் ஆலயம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ ..

மனிதா உன் எண்ணத்தில் எந்நாளும் நன்நாளாம்;
மறு நாளை எண்ணாதே, இந்நாளே பொன் நாளாம்;
பல்லாக்கை தூக்காதே, பல்லாக்கில் நீ ஏறு;
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு ...

ரம் டம் த ரி த ரி ... (Better Smoke a grass and hear this in your full volumed ipod!)

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்;
தப்பென்ன சரி என்ன எப்போதும் விளையாடு;
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே;
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே ...

கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாள் இன்று;
காலங்கள் போனாலோ தின்னாதே என்பார்கள்!

மதுவுண்டு, பெண்ணுண்டு, சோறுண்டு, சுகமுண்டு,
மனமுண்டு என்றாலே சொர்கத்தில் இடம் உண்டு ..


ரம் டம் த ரி த ரி ...

Monday, July 13, 2009

மாலை நேரம் - Aayirathil Oruvan

மாலை நேரம் .. மழை தூரும் காலம் .. என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் ..
நீயும் நானும் .. ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ..

ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள், வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே ..
இது தான் வாழ்கையா, ஒரு துணை தான் தேவையா, மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ..

ஓஹோ ..



காதல் இங்கே ஓய்ந்தது .. கவிதை ஒன்று முடிந்தது .. தேடும் போதே தொலைந்தது .. அன்பே ..
இது சோகம் ஆனால் ஒரு சுகம் .. நெஞ்சின் உள்ளே பரவிடும் .. நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ..

இதம் தருமே ..



உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் .. பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் ..
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது .. கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ..

ஒரு காலையில் நீ இல்லை .. தேடவும் மனம் வரவில்லை ..
பிரிந்ததும் புரிந்தது .. நான் என்னை இழந்தேன் என ..

-காதல்

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன?

இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன?

என் தேடல்கள் நீ இல்லை ..
உன் கனவுகள் நான் இல்லை ..
இரு விழிப்பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன?

-மாலை நேரம்