Saturday, December 7, 2013

Oru Graamam Kedakku!

Movie : Gouravam
Singer : Gaana Baala
Lyrics : Madhan Karky

ஒரு கிராமம் கெடக்கு! 
பச்சையுடுத்தி வயலுக,
அச்சமுடுத்தி பயலுக வாழ! 
ஒரு கிராமம் கெடக்கு! 

வெப்பா மனசுல, 
வரப்புக பாரு!
பொறப்பால் மனுசன,
பிரிச்சது யாரு?
எவனோ?

No comments: